புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வெளியான புகைப்படங்களை தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அந்த சிறையிலிருந்து தலைமை வார்டன் மற்றும் வார்டன்கள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#puzhaljail
#puzhal
Tamilnadu Prison ADGP Ashutosh Shukla orders to transfer 8 staff from Puzhal Prison to some other prisons across the state